


Every journey begins with a dream.
Every journey begins with a dream. Forty years ago, that dream was simple — to create a place of dignity, belonging, and care for Tamil seniors. From humble beginnings, the Senior Tamils’ Centre of Ontario grew into a home — where culture is celebrated, friendships are formed, and lives are enriched. Through every season of life, STC has stood together — guided by compassion, strengthened by service, and rooted in our shared heritage. expand a little more Today, we celebrate not just 40 years of service, but the people who made it possible. As we look ahead, we move forward together — rooted in heritage, growing with purpose.There are many ways to support Senior Tamils' Centre of Ontario's mission. You can make a donation, become a member, or volunteer your time. Every contribution makes a difference!
ஒன்றாரியோ முது தமிழர் மன்றம்-----40 வருட கால தொடர் சாதனை
40 ஆண்டுகள் என்பது ஒரு மனித வாழ்வின் மிக முக்கியமான காலகட்டம். 1986-ல் ஒரு சிறிய அமைப்பாகத் தொடங்கி, இன்று ஆயிரக்கணக்கான மூத்தவர்களுக்குத் துணையாக நிற்பது சாதாரண விஷயமல்ல. இது வெறும் ஒரு கட்டிடம் அல்லது அமைப்பு அல்ல; இது பலரது உழைப்பையும், தன்னலமற்ற சேவையையும், கண்ணீரையும், புன்னகையையும், போராட்டங்களையும் கண்ட ஒரு 'வாழும் வரலாறு'. நான்கு தசாப்த கால தன்னலமற்ற சேவை:
புலம்பெயர்ந்த மண்ணில் முதியோர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் தனிமை. கடந்த 40 ஆண்டுகளாக, நமது மன்றம் அத்தனிமையைப் போக்கி, "நாம் தனியாக இல்லை, நமக்கென்று ஒரு மன்றம் இருக்கிறது" என்ற நம்பிக்கையைத் தந்து கொண்டிருக்கிறது. இங்கே பகிரப்படும் ஒவ்வொரு சிந்தனையும், செயல் திட்டங்களும், சுற்றுலாவும், நாவுக்கு இனிய உணவும், ஒவ்வொரு உரையாடலும் ஒரு மருந்தாகச் செயல்படுகிறது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஒன்றாரியோ முது தமிழர் மன்றம் தனிமையைப் போக்கும் ஒரு புகலிடம் என்றே கூறலாம்.
கனடாவில் வளரும் நமது அடுத்த தலைமுறைக்கு, தமிழ் மொழியையும், நமது பாரம்பரிய விழுமியங்களையும் கொண்டு செல்லும் ஒரு பாலமாக எமது மன்றம் செயலாற்ற வேண்டுமென்பதற்காக நாம் பல்வேறு திட்டங்களை காலத்துக்கு காலம் செயற்படுத்தி வந்திருக்கிறது. 40 ஆண்டுகளாக, தமிழர் கலைகள் கலாச்சாரம் இந்த மண்ணில் வேரூன்றி நிற்பதற்கு ஒன்றாரியோ முது தமிழர் மன்றமும் தன்னாலான பங்களிப்பினை செய்து ஒரு பண்பாட்டுப்பாலமாக சேவையாற்றி கொண்டிருக்கிறது.
40-வது ஆண்டை மாணிக்க விழா 'ரூபி ஜூபிலி' (Ruby Jubilee) என்று அழைக்கிறோம். மாணிக்கக் கல் எவ்வாறு உறுதியுடனும், பிரகாசத்துடனும் இருக்கிறதோ, அதேபோல பல சவால்களைக் கடந்து நமது மன்றம் இன்று வைரம் போன்ற உறுதியோடு மிளிர்கிறது. முன்னோடிகள் போட்ட பாதையில், முன்னாள் தலைவர்களும், தன்னார்வ தொண்டர்களும் தொடர இன்றைய நிர்வாக சபையும் , மன்ற உத்தியோகத்தர்களும் சிறப்புற சேவையாற்ற எமது பயணம் இனிதே தொடர்கிறது. "இந்த 40 ஆண்டு காலப் பயணம் என்பது வெறும் காலண்டர் பக்கங்கள் அல்ல; இது நமது மூத்தவர்களின் கடின உழைப்பு, தியாகம் மற்றும் சமூக அக்கறையினால் எழுதப்பட்ட ஒரு வரலாறு. கனடா என்ற புது மண்ணில் வேர் பிடிக்க நாம் போராடிய காலத்தில், நமக்கு நிழல் தந்த விருட்சம் எமது மன்றம்.
இன்று பல தமிழ் மூத்தோர் அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டு செயலாற்றி கொண்டிருந்தாலும் மூத்தோரது தனிமையை போக்கி அவர்களுக்கென்று ஒரு அமைப்பை உருவாக்க வேண்டுமென ஒரு அமைப்பை ஆரம்பித்து நாம் இன்று பெருமையுடன் பேசுவதற்கு, 40 ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்ட விதைதான் ஒன்றாரியோ முது தமிழர் மன்றம் என்ற அடித்தளம். இந்த நன்னாளில், இந்த மன்றத்தை உருவாக்கிய நிறுவனர்கள் முதல், இன்றுவரை உழைக்கும் தன்னார்வலர்கள் வரை அனைவரையும் நன்றியோடு நினைவுகூர விரும்புகிறோம்.
எமது மன்றத்தின் மாபெரும் வரலாற்றையும் பெருமையையும் உலகிட்கு எடுத்து சொல்ல வேண்டிய தருணம் இது. எமது மூத்த தலைவர்கள் , மன்ற அங்கத்தவர்கள் அனைவரதும் நல்லாசிகளுடன் மன்றத்தின் 40 வது ஆண்டு விழாவினை மிகவும் கோலாகலமாக இந்த வருடம் முழுவதும் நாம் கொண்ட போகிறோம் என்ற நல்ல செய்தியையும், மே மாதம் 31ம் திகதி ஒரு மாபெரும் விழாவினை Metropolitan மண்டபத்தில் கொண்டாடவிருக்கிறோம் என்ற நல்ல செய்தியையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். அதற்காக நிர்வாக சபை முடிவெடுத்து 40 வது ஆண்டு சிறப்பு கொண்டாடத்திற்கென ஒரு சிறப்பு செயற்குழுவினையும் உருவாக்கி இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு எமக்கென்று ஒரு இல்லம் வேண்டும் என்று எவ்வாறு நாம் ஒரு திட்டத்தை ஆரம்பித்து ஒரு வருட காலத்திற்குள் அதனை சாத்தியமாக்கினோமோ இன்றும் அதே உறுதியுடனும் நம்பிக்கையுடனும் 40 வது ஆண்டு விழாவினையும் நிஜமாக்குவோம்.

A vibrant centre offering age appropriate programs and resources for seniors. Since 1986, the centre has been in the forefront of assisting seniors in leading healthy, engaged and independent lives. Through our programs our members continue to learn and contribute productively to the society.


Mission: To enhance well-being, reduce isolation, and instill a sense of belonging among seniors by mobilizing, socializing and providing support and advocacy.
Vision: The total well-being of the aging population among the Tamil Community of Ontario.
Goals: We provide innovative support with compassion, integrity, and accountability and mutual trust.













Tamil residents of Ontario who are over 55 years of age are eligible to become members.
Membership fee: The constitution which was revised and approved in 2021 had three categories for membership.
The amounts for the 3 categories are now fixed and it is as follows;
· Annual Membership Fee: $35 per person
Membership for new members: $35 per person + $60 Enrollment fee (one time only)
· Life Membership fee: minimum age 55 years and maximum age 90 years, discount rate 15%
Formula is as follows: 90 years – current age of members x current membership ($25) x 85%
Sustaining Membership Fee: Any member can be a Sustaining member who is willing to undertake or willing to sponsor an activity or a project for a certain period.
Membership forms can be obtained from our office or call us at 416-496-2897 to obtain the membership form. Forms can be downloaded from our website as well.
Whether you are looking for friendship, wellness, learning, recreation, cultural connection, volunteering or simply a welcoming community, we invite you to discover STC.
Come for a program. Discover a community. Become part of the STC family. For 40 years, we have added life to years—not simply years to life.
Our office is open to public from 9.30am to 3.30 pm. For further details please contact us at 647-238-0503, 416-496-2897 or 647-740-4038 for more details.
3852 Finch Avenue East, # 210, Scarborough, Ontario M1T 3T9, Canada
phone: (416) 496-2897 / 416-496-8850 email: admin@seniortamilscentre.org Facebook: <<https://www.facebook.com/SeniorTamilsCentreofOntario<<
Mon | 09:30 a.m. – 03:30 p.m. | |
Tue | 09:30 a.m. – 03:30 p.m. | |
Wed | 09:30 a.m. – 03:30 p.m. | |
Thu | 09:30 a.m. – 03:30 p.m. | |
Fri | 12:30 p.m. – 03:30 p.m. | |
Sat | Closed | |
Sun | Closed |
Senior Tamils’ Centre of Ontario’s (STC) mission is to enhance well-being, reduce isolation, and instill a sense of belonging among seniors by mobilizing, socializing and providing support and advocacy. Our challenge in a changing society is the increase in the aging population, and to provide services to them. Also, there is an urgent growing need for funding supports for programs and services to address the immediate needs of our senior members.
Senior Tamils’ Centre of Ontario is always expanding to meet the needs of our members and the community, yet some of the programs STC offers are not government funded. This leaves the most vulnerable community with unmet needs. Your support will help us to accomplish our goal and continue working towards the mission of Senior Tamils’ Centre of Ontario. Your support can be given in honor or in memory of someone special.
· Cheques could be written in the name of Senior Tamils’ Centre and sent our STC office at 3852 Finch Ave. E, #210, Scarborough ON M1T 3T9
· E transfer could be done through seniortamils@gmail. com (company name: Senior Tamils’ Centre)
Or For more details contact us at:
416-496-2897/647-238-0503/647-740-4038
















To see more pictures of STC activities please check our face book page at:

Sign up to hear from us about programs, virtual sessions, and events.
As we navigate Covid-19, our commitment is keeping our staff, members and community safe and healthy.
To do so, we have temporarily closed the office until further notice, but all activities and weekly sessions will continue virtually...